• Sep 02 2025

விஜய் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்! GOAT MOVIE 4 single ரிலீஸ் திகதி அறிவிப்பு...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில் அண்மையில் கோட்ட  இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்தது. ஒரு பக்கம் ட்ரைலர் காட்சிகளை எடுத்து ரசிகர்கள் de coding செய்து வருகின்றனர். மேலும், நிச்சயம் இப்படம் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் பேசிவருகின்றனர். 


GOAT படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் தொடர்ந்து அது தொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் GOAT படத்தின் 4 சிங்கில் வெளியிடுவது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. 


ஏற்கனவே 3 சிங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்தது. இந்நிலையில் தற்போது 4 சிங்கில் எதிர் வரும் 31 திகதி வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. இதனை கேட்ட ரசிகர்கள் ஆவலாக எதிர்பாத்து காத்திருக்கின்றனர்.  


Advertisement

Advertisement