• Jul 18 2025

gold நிற சேலையில் கியூட் போஸ் கொடுத்து அசத்திய நடிகை க்ரித்தி ஷெட்டி..

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் வெற்றிகரமாக தொடங்கிய நடிகை க்ரித்தி ஷெட்டி தற்போது தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். அண்மையில் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக நடித்துள்ள ‘LIK’ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். இந்த படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது.


சமூக வலைதளங்களில் தொடர்ந்து செயற்படுவதை வழக்கமாக வைத்துள்ள க்ரித்தி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புதிய புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.  கொள்ளை கொள்ளும் அழகு எளிமையும் ஸ்டைலும் கலந்த அழகு தோற்றத்துடன் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அழகிய புகைப்படங்கள் இதோ..


Advertisement

Advertisement