• Jul 18 2025

நீச்சல் உடையில் உச்சகட்ட கவர்ச்சி..! வைரலாகும் 45 வயது நடிகை மாளவிகாவின் புகைப்படங்கள்..

Mathumitha / 1 week ago

Advertisement

Listen News!

அஜித் நடித்த ‘உன்னை தேடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா. இப்படத்தின் மூலம் தன் அழகும் Screen Presence உம் காட்டிய மாளவிகா ரசிகர்கள் மத்தியில் விரைவில் பிரபலமானார்.


நடிப்பை தவிர மாளவிகாவின் நடனத் திறமை தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. குறிப்பாக ‘வாளமீனுக்கும் விளங்குமீனுக்கும் கல்யாணம்’ என்ற சூப்பர்ஹிட் பாடலில் அவர் நடனம் ஆடியது இன்று வரை ரசிகர்களின் மனதில் ரீப்ளே ஆகிக் கொண்டே இருக்கின்றன.


தற்போதும் சமூக வலைதளங்களில் அவரது பழைய பாடல்கள் வீடியோக்கள் வைரலாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் மாளவிகா மீண்டும் திரும்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டி எடுத்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அழகிய ஸ்டில்கள் இதோ..


Advertisement

Advertisement