இந்திய திரைப்பட உலகில் கவர்ச்சி மற்றும் நடனத்தால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நடிகை தமன்னா தற்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களால் இணையத்தில் வைரலாகியுள்ளார். பாலிவுட் முதல் தென்னிந்திய சினிமா வரை பல மொழிகளில் நடித்திருக்கும் தமன்னா ஒரு பாடலுக்கு நடனமாடினாலே அது ஹிட் ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த அளவிற்கு தன்னுடைய ஸ்டைலும் ஸ்க்ரீன் பிரசென்ஸும் கொண்டவர்.
இந்நிலையில் தற்போது வெளியான கிளாமரான போட்டோஷூட் புகைப்படங்கள் இண்டர்நெட்டில் வைரலாகி வருகின்றன. ஹார்ட் மற்றும் மாடர்ன் ஸ்டைலையும் சேர்ந்த இந்த லுக்கில் தமன்னா அழகை இன்னும் மேலும் உயர்த்தியுள்ளார்.
இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே பரவலாக பகிரப்பட்டு வருவதுடன் "க்வீன் ஆஃப் கிளாமர்", "ஸ்டைல் ஐகான்" என கமெண்டுகளும் குவிந்து வருகின்றன கறுப்பு நிற உடையில் இவரது அழகிய புகைப்படங்கள் இதோ..
Listen News!