• Apr 27 2025

செம கிளாமர் லுக்கில் ரக்சிதா மகாலட்சுமி..! புகைப்படங்கள் இதோ...

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் ஒரு சிறந்த குடும்ப பாங்கான கிராமத்து பெண்ணாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் தான் ரக்சிதா மகாலட்சுமி ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த இவர் பிக்போஸ் சீசன் 6 இன் போட்டியாளராகவும் கலந்து மிகவும் அருமையாக விளையாடியிருந்தார்.


பல படங்களில் நடித்திருந்தாலும் அவ்வளவு shine ஆகாமையினால் மிகவும் வருத்தத்தில் இருந்தார்.கணவருடன் விவாகரத்து ஏனைய கிசு கிசுக்கள் போன்ற சர்ச்சைகளில் சிக்கிய இவர் பிக்போசில் தன்னை நிரூபித்து கொண்டார்.


இவர் தற்போது பிக்போஸ் பிரபலம் பாலாஜியுடன் இணைந்து "fire" எனும் படத்தில் நடித்துள்ளார். ரொம்ப ஓவர் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்தமையினால் தற்போது இவரது ரசிகர்கள் நீங்களா இப்படி என புலம்பி வருகின்றனர்.


இந்த நிலையில் சோஷியல் மீடியாவில் பரபரப்புடன் இருக்கும் இவர் தற்போது கறுப்பு மற்றும் வெள்ளை நிற ஆடையுடன் கிளாமர் காட்டி போட்டோஷூட் செய்து கொண்ட புகைப்படங்களினை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புகைப்படங்கள் இதோ..

Advertisement

Advertisement