• Jul 18 2025

Night party..இது அரசியலா..80 வீதமான பிரபலங்கள் பாவிக்கிறாங்க..! ஓபனாக பேசிய நடிகர்...!

Mathumitha / 2 weeks ago

Advertisement

Listen News!

அண்மையில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் போதைபொருள் வழக்கில் கைது செய்யப்பட்டத்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டு வளக்கமறியலில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளார். மேலும் சினிமா பிரபலங்கள் பலருக்கும் இந்த போதைப்பொருள் விநியோகம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியது. 


இந்த நிலையில் பிரபல நடிகர் RS கார்த்திக் இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அதாவது ஹாலிவுட் பிரபலங்கள் இடையே Night party எனும் கலாச்சாரம் உள்ளது. அதில் நடிகர்கள் மட்டுமன்றி நடிகைகளும் போதைப்பொருள் பாவிக்கிறாங்க அங்கு தட்டில வைச்சு save கொடுக்கிறாங்க என வெளிப்படையாக பேசியுள்ளார். மேலும் எந்த நடிகன் மேடையில் யோக்கியன் மாதிரி கதைக்கிறானோ அவன் நிச்சயம் பாவிக்கிறான். மேலும் தனுஷ் ,விஷால் ,சிம்புவிற்கு வைத்திய பரிசோதனை செய்யனும் அவங்களும் சிக்குவார்கள் என கூறியுள்ளார்.


மேலும் இது சமீபத்தில் ஆகாஷ் கைதான விடயத்தை மறைப்பதற்கு போடப்படும் drama என கூறியுள்ளார். காவல்துறை அரசாங்கம் எல்லாம் இதற்கு உடந்தையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement