• May 25 2025

swimming pool பியூட்டி..! இளசுகளைக் கவரும் ராஷ்மிகாவின் ஹாட் போட்டோஷூட்..!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ரசிகர்களின் இதயத்தைக் கொள்ளை கொண்ட நடிகை ராஷ்மிகா, தற்போது மீண்டும் ஒரு முறை இணையத்தில் ட்ரெண்டாகி இருக்கின்றார். இதற்குக் காரணம், அவர் சமீபத்தில் பகிர்ந்துள்ள swimming pool லுக் புகைப்படங்கள் தான்.


 ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வரும் இந்தப் புகைப்படங்கள், தற்போது இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான லைக்குகள் மற்றும் கமெண்ட்ஸினைப் பெற்று ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


‘புஷ்பா’, ‘வாரிசு’ எனப் பல ஹிட் படங்களில் நடித்த ராஷ்மிகா, பொதுவாக சிம்பிள் மற்றும் ஸ்டைலிஷ் லுக்கில் மட்டுமே அதிகளவில் தோன்றுபவர். ஆனால் இந்த முறை, swimming pool உடையில் தோன்றிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருப்பதனைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். 


இந்தப் புகைப்படங்கள், சில மணி நேரங்களிலேயே டுவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக ஊடகங்களிலும் புயலாகப் பரவி வருகின்றது. சிலர் "Swimming Pool ஆடையில்  கண்ணைப் பறிச்சுட்டார்..!" என்று கலாய்க்க, மற்றொரு தரப்பினர் , "கியூட்டா இருக்காங்க..!" எனவும் தெரிவிக்கின்றனர். 

Advertisement

Advertisement