• May 23 2025

நீங்க நல்லவரா..? கெட்டவரா..? இயக்குநர் கேள்வியால் திணறிய சிம்பு..

Mathumitha / 5 hours ago

Advertisement

Listen News!

நடிகர் சிம்பு தொடர்ச்சியாக பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். அந்த வரிசையில் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் " thugh life " படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. மேலும் சிம்புவுடன் இணைந்து கமல் , திரிஷா நடித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


இந்த நிலையில் படத்தின் புரொமோஷன் வேலைகள் பரபரப்பாக இடம்பெற்று வருகின்றது. படக்குழு மீடியாக்களில் நேர்காணலை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இயக்குநர் ரவிக்குமார் தொகுத்து வழங்கிய நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளனர்.


இதில் இயக்குநர் சிம்புவிடம் நீங்க நல்லவங்களா ? கெட்டவங்களா ? என கேட்க அவர் அதற்கு " நான் ஒரு வலி இருக்கிற கேரக்ட்டர் மாதிரி அதை கெட்டவனாவும் பாக்கலாம் நல்லவனாவும் பாக்கலாம் கத்தி மேல நடக்கிற மாதிரி தான் " என கூறியுள்ளார். 

Advertisement

Advertisement