• Jul 18 2025

5வருடங்களாக போதைப்பொருள் பாவனையில் ஸ்ரீகாந்த்!விசாரணையில் சிக்கிய மற்றும் ஒரு நடிகர்!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

தற்போது  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் விடயம்  இன்று போதைப்பொருள்  விவகாரம் குறித்து விசாரணையில் சிக்கிய ஸ்ரீகாந்த். இன்று மருத்துவ பரிசோதனைக்கு அழைக்கப்படத்தை தொடர்ந்து தற்போது இவர் போதைப்பெருள் பயன்படுத்தி இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது . 

Advertisement

Advertisement