• Apr 26 2025

பாக்கியாவின் கனவை மொத்தமாக சிதைத்த சுதாகர்..!விறுவிறுப்பாக நடக்கும் இனியாவின் கலியாணம்..!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று , சுதாகர் பாக்கியா சொன்ன மாதிரி பத்திரத்தில சைன் வைக்கலாம் என்று சொல்லுறார். அதைக் கேட்ட எழில் அதுக்குள்ள பத்திரம் ரெடியாகிட்டா என்று கேக்கிறார். பத்திரத்தைப் பார்த்த பாக்கியா என்ன இதில எதுவும் எழுதல என்று சொல்லுறார். மேலும் எதுவுமே எழுதாத பத்திரத்தில எப்புடி சைன் வைக்கிறது என்று கேக்கிறார். அதுக்கு சுதாகர் நாம பேசினதைத் தவிர ஒரு வார்த்தை கூட எழுதமாட்டேன் என்கிறார்.

அதனை அடுத்து கோபி இந்த சைன் வைக்கிறதை எல்லாம் நிச்சயதார்த்தம் முடிச்சு ஆறுதலா வைக்கலாம் தானே என்கிறார். அதுக்கு சுதாகர் இந்த பத்திரத்தில இனியாட பெயரைத்தவிர வேற எதுவும் சேர்க்கமாட்டேன் என்று சொல்லுறார். இதைத் தொடர்ந்து ஈஸ்வரி வந்து பாக்கியாவப் பாத்து இந்த பத்திரத்தில சைன் வைக்கிறத்துக்கு என்ன பிரச்சனை என்று கேக்கிறார்.


அதுக்கு பாக்கியா அந்தப் பத்திரத்தில எதுவுமே எழுதல என்று சொல்லுறார். அதைக் கேட்ட ஈஸ்வரி எதுக்கு எதுவுமே எழுதாம சைன் வைக்கச் சொல்லுறார் என்று கேக்கிறார். மேலும் பெத்த பொண்ணோட வாழ்க்கைக்காக நீ அதில சைன் வைக்க வேணும் என்று சொல்லுறார். இதனை அடுத்து அழுது கொண்டே பத்திரத்தில சைன் வைக்கிறார்.

இதைத் தொடர்ந்து இனியாவோட நிச்சயதார்த்தம் நல்ல படியா நடக்குது. பின் பாக்கியாவப் பாத்து எழில் நீ சந்தோசமா இருக்குறியா என்று கேக்கிறார். மறுநாள் இனியா பாக்கியாவப் பாத்து ரெஸ்டாரெண்ட் பிரச்சனை எல்லாம் முடிஞ்சிருச்சா என்று கேக்கிறார். அதுக்கு பாக்கியா மணமேடையில இருந்து இப்புடி எல்லாம் கதைக்காத என்று சொல்லுறார். இதனை அடுத்து இனியாவோட கழுத்தில நிதீஷ் தாலி கட்டுறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement