• Jul 18 2025

விஜய்க்கு 2026 அரசியல் வெற்றி இல்லை..! உறுதியாக சொல்லும் வலைப்பேச்சு பிஸ்மி

Mathumitha / 2 weeks ago

Advertisement

Listen News!

திரையுலகப் பிரபலங்களின் அரசியல் பங்களிப்பை தொடர்ச்சியாக ஆய்வு செய்து பேசும் விமர்சகர் வலைப்பேச்சு பிஸ்மி, நடிகர் விஜய் குறித்து வெளியாகியிருக்கும் சமீபத்திய அரசியல் கருத்து தற்போது கவனத்தை பெற்றுள்ளது.


“விஜய்க்கு 2026 தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறைவாகவே உள்ளது, ஆனால் 2031ல் அதற்கான வாய்ப்பு இருக்கலாம் என வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்தார். திரையில் கொண்டாடும் ரசிகர்கள் அரசியலிலும் ஓட்டு போடுவார்கள் என நடிகர்கள் நினைப்பது வழக்கம். ஆனால், அரசியல் என்பது வெறும் ரசிகர்கள் ஆதரவைவிட வெவ்வேறு நிலைமை கொண்டது" என்றும் வலைப்பேச்சு பிஸ்மி சுட்டிக்காட்டினார்.


இதற்கு விஜய் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். மேலும் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் விஜய் தொடங்கியுள்ள 'தமிழக வெற்றி கழகம் ' எதிர்காலத்தில் எந்த அளவிற்கு வளர்கிறது என்பதே அவரது அரசியல் பயணத்தின் வெற்றியாக அமையும் என பலர் கமெண்ட் செய்துள்ளனர்.

Advertisement

Advertisement