பல தமிழ் படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நடிகை ரேவதி தற்போது ஒரு சில படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். 58 வயதாகும் இவர் தற்போது ராமேஸ்வரம் சிவன் கோவிலுக்கு தரிசனத்திற்கு சென்றுள்ளார். இதன் போது எடுத்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த தரிசனத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. வீடியோவில் ரேவதி தனது தந்தையுடன் கோவிலில் மனமுருகி வழிபடுவதும் மகிழ்ச்சியுடன் தந்தையை வழிநடத்தும் நிமிடங்களும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
தந்தையுடன் பக்தி உணர்வோடு கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்த ரேவதிக்கு ரசிகர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.மேலும் இவரது வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.
Listen News!