• Aug 11 2025

கறுப்பிலும் கலையாய் மிளிரும் யாஷிகா ஆனந்த்! ரசிகர்களிடம் வைரலாகும் இன்ஸ்டா க்ளிக்ஸ்..!

Roshika / 1 day ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற யாஷிகா, பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.


சமீபகாலமாக, பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் யாஷிகாவின் கடைசியாக வெளியான படம் டி.டி. ரிட்டன்ஸ். இந்த படம் ரசிகர்களிடையே சுமார் வரவேற்பை பெற்றது. இதன் பின், தற்போது யாஷிகா தனது சமூக ஊடகங்களில் வெளியிட்ட புதிய புகைப்படங்கள், ரசிகர்களிடையே பெரும் வைரலாகி வருகின்றன. ஸ்டைலிஷ் அவதாரத்தில் காட்சியளிக்கும் யாஷிகாவின் இந்த புகைப்படங்கள், அவரின் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.


பொதுவாகவே சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா, தன்னுடைய லேட்டஸ்ட் அப்டேட்டுகள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள், அவரின் ஸ்டைலையும் செல்வாக்கையும் மேலும் உயர்த்தியுள்ளது.





Advertisement

Advertisement