தமிழ் சினிமாவில் 90s காலத்தில் முன்னணி நடிகராக இருந்தவர் மோகன். இவர் தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் எனப் பலத் திரைப்பங்களில் நடித்தவர். இன்று பிறந்தநாள் கொண்டாடும் இவருக்கு ரசிகர் ஒருவர் அவரது புகைப்படத்தினை ரோஜா பூவால் வரைந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றது .
வெள்ளி நாயகனாக கொண்டாடப்பட மோகன் பல வருடங்கள் கழித்து இயக்குநர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் வெளியான "ஹரா" என்ற திரைப்படத்தினை நடித்திருந்தார். இதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான "கோட்" திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் .
இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் மோகனுக்கு ரசிகர் ஒருவர்ரோஜா பூவால் அவரது புகைப்படத்தினை வரைந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றது . இதைப்பார்த்த ரசிகர்கள் மோகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதுடன் வீடியோவினை ஷேர் பண்ணி வருகின்றனர் .
Listen News!