இந்த வருட ஐபிஎல் சீசன் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது விருப்பமான பாடல் இது தான் இப் பாடலை தினமும் loop இல் கேட்பேன் என கூறியுள்ளார்.
அதாவது இவர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த சிம்புவின் பத்து தல திரைப்படத்தில் வரும் "நீ சிங்கம் தான்" பாடலை அவர் தனது போனில் எடுத்து லூப் மோடில் கேட்கும் பாடல் இது தான் என்று தெரிவித்துள்ளார்.இந்த வீடியோவை சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து "நீ சிங்கம் தான்.." என்ற செய்தியுடன் பகிர்ந்துள்ளார்.
இதனால் ரசிகர்கள் தங்களது வரவேற்பையும் பதில்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் பலர் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
Listen News!