• Jan 10 2025

பிகினியுடன் பீச்சில் போஸ் கொடுக்கும் நடிகை! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ!

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

சினிமாவில் நடிகைகள் தங்களுக்கான சரியான கதை அமையா விட்டாலே சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்வது வழக்கமான ஒன்றே ஆகும். அவ்வாறே சமீபத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் பதிவிட்ட போட்டோ வைரலாகின்றது.


கன்னட திரைப்படமான கில்லி (2009) படத்தில் நடித்து அறிமுகமான போது, கல்லூரியில் ஒரு மாடலாக வேலை செய்தார். 2011 இல் அவர் பெமினா மிஸ் இந்தியா அலங்கார அணிவகுப்பில் கலந்து கொண்டு ஐந்தாவது இடத்தில் வந்தார்.தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகத்தில் அறிமுகமானார்.


இவ்வாறு இருந்த இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை பகிர்ந்து வருகின்றார். அவ்வாறே அவர் சமீபத்தில் நீச்சல் உடையுடன் கவர்ச்சியாக போட்டோ ஒன்றை போட்டுள்ளார். குறித்த போட்டோக்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Advertisement

Advertisement