• Apr 23 2026

அடேங்கப்பா.. உலகளவில் ஜிகிர்தண்டா திரைப்படம் செய்த வசூல் எத்தனை கோடி தெரியுமா?- வெளியாகிய கலெக்ஷன் ரிப்போட்

stella / 2 years ago

Advertisement

Listen News!


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், தீபாவளி பண்டிகைக்கு வெளியானது.கடந்த வாரம் 10ம் தேதி வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

இப்படம் 1970களில் நடக்கும் கதைக்களத்துடன் எடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருக்கும் பிரபல ரவுடி, அவனை வைத்து படம் இயக்கும் ஒரு இயக்குநர் என்ற முந்தைய ஜிகர்தண்டா படத்தின் கான்செப்ட் தான் இதிலும் உபயோகப்படுத்த பட்டிருக்கிறது. 


இதில் வில்லனாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்களிடமிருந்து பாசிட்டிவான விமர்சனங்கள் பெற்று வருகிறது, மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் செம்ம மாஸ் காட்டி வருகிறது

இந்நிலையில், உலக அளவில் இதுவரை இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் ரூ. 55 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement