• Dec 25 2024

தில்லு முல்லு பட நடிகை மாதவிக்கு அழகான 3 மகள்களா?- அடேங்கப்பா என்ன அழகு?

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரைப்படங்களில் ஆரம்பகாலங்களில் தனக்கென ஒரு இடத்தினை இரசிகர்கள் மத்தியில் கொண்டவர்தான் நடிகை மாதவி இவர் 1981ல் ரஜினிகாந்தின் தில்லு முள்ளு படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் ரஜினியுடன் கர்ஜனை, தம்பிக்கு எந்த ஊரு, உன் கண்ணில் நீர் வழிந்தால், விடுதலை ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தார். ஹிந்தியில் அமிதாப் பச்சனுடனும் நடித்துள்ளார். கமலுடன், ராஜ பார்வை, காக்கி சட்டை, மங்கம்மா சபதம் ஆகிய படங்களில் நடித்து அசத்தினார் . இவரின் ஆக்டிங்கால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ,கன்னடம் ,ஒரியா என அனைத்து மொழிகளிலும் 300 படங்களுக்கு மேல் நடித்தார் மாதவி.

நடிகை மாதவி தொழில் அதிபர் ரால்ஃப் சர்மா என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகை மாதவிக்கு 3 மகள்கள் உள்ளர்.

இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் மாதவி தற்போது தனது மகள்களின் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ பாருங்கள்.


Advertisement

Advertisement