• Dec 25 2024

தமிழும் சரஸ்வதியும் ARJUN யார் தெரியுமா..? இந்த நடிகரின் தம்பியா...வெளியான சுவாஸ்யமான கதை..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடிக்கும் அர்ஜீன் பற்றி தான் நாங்க பார்க்கப் போறோம் வாங்க...

இவரின் நிஜ பெயர் ரயான்.இவர் சென்னையை சேர்ந்தவர் தான்.வேலமாரில் தான் இவருடைய ஸ்கூலிங் முடித்து உள்ளார்.



இவருக்கு சின்ன வயதில் இருந்து விளையாட்டில் அதிக ஆர்வம்.அத்தோடு இவருக்கும் போட்டோசூட் என்றால் அதிக ஆர்வம்.மோடலிங் என பங்கு பற்றி உள்ளார்.இவ்வாறு இருக்கும் போது தான் MR.Teen India 2nd runerup ஆக வந்துள்ளார்.



அதுமட்டுமல்லாது இவர் கராத்தேயில் பிளாக் பெலிட்டும் வாங்கி உள்ளார்.இவ்வாறு படிப்பு கெரியர் என்று தான் போய்க்கொண்டு இருந்தது.இவங்க அம்மா என்றால் இவருக்கு ரொம்ப ரொம்ப க்ளோஸ்.அம்மா கூட சேர்ந்து அப்ப அப்ப போட்டோஜ் போடுவார்.கோயிலுக்கு அம்மா கூட போறது எண்டு அம்மா கூடவே வளர்ந்து இருந்திருக்கிறார்.



இவ்வாறு மாடலிங்கில் இருக்கும் போது தான் இவருக்கு ரோஜா சீரியல் வாய்ப்பும் கிடைத்து இருக்கு.ரொம்ப ஈஸியாக எல்லாம் இவருக்கு கிடைக்கலையாம்.அதன் பிறகு தான் இவருக்கு தமிழும் சரஸ்வதியும் எனும் சீரியலில் நடித்து கொண்டு இருக்கிறார்.



இவ்வாறு ரோஜா சீரியலில் நடித்துக்கொண்டு இருக்கும் போது தான் இவர் நடிகர் அர்ஜீன் தாஸ் மாதிரி இருப்பதால் இவர் அவருடைய தம்பியா என பலரும் கேட்டு இருந்தார்கள்.அப்போது தான் அந்த மீம்ஸை இவர் ஷேர் பண்ணிட்டு..நீங்க வேற நான் அவருடைய தம்பி கிடையாது..நான் அவருடைய ரசிகன் மட்டும் தான் வேற ஒன்றும் கிடையாது எனக் கூறியுள்ளார்.



இவ்வாறுஇருக்கையில் இவருக்கு அதிக நண்பர்கள் எல்லாம் கிடையாதாம்..இவரைப் பற்றி மேலும் அறிய கீழுள்ள காணொளியை கிளிக் செய்யவும்.



Advertisement

Advertisement