நடிகர் தனுஷ் போர் தொழில் இயக்குநர் விக்கினேஷ் ராஜா இயக்கத்தில் வேல்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படம் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகை கஜாடு லோகரை நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றது. ஆனால் அவர் தற்போது நடிக்க மறுத்துள்ளார். தனுஷ் படத்தில் நடிப்பதற்கு நேரமில்லை என கூறியுள்ளார்.
இதனால் இறுதியாக பூஜா ஹெட்ஜ் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனாலும் இவர் தற்போது லாரன்ஸ் உடன் இணைந்து காஞ்சனா 4 நடித்து வருவதால் ஆகஸ்ட் 15 இற்கு பின் date தருவதாக கூறியுள்ளார். இதற்கு இயக்குநர் ஓகே சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தனுஷ் பூஜா ஹெட்ஜ் இணையும் முதல் படம் என்பதால் ரசிகர்கள் பாரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். ரெட்ரோ வெற்றியின் பின் இவருக்கு இந்த படம் ஒரு சிறந்த வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
Listen News!