விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலின் promo தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில், காவேரி நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொல்லுறார். அதைக் கேட்ட உடனே வீட்டில இருக்கிற எல்லாரும் ஷாக் ஆகுறார்கள்.
பின் கங்கா அப்ப நீ இவ்வளவு நாளா மாத்திரை சாப்பிட்டது இதுக்காக தானா என்று கேட்கிறார். இதனை அடுத்து சாரதா வயித்தில பிள்ளையை வைச்சுக் கொண்டு தான் எனக்கு சத்தியம் பண்ணியா என்று கேட்கிறார். அதைக் கேட்ட காவேரி விஜய் என்கூட இருக்கணும் என்று நினைக்கிறது எனக்காக மட்டும் தான் என்று சொல்லுறார்.
பின் சாரதா விஜயை பார்த்துப் பேசணும் என்கிறார். இதனை அடுத்து குமரன் விஜயை கூட்டிக் கொண்டு வந்து காவேரியோட சேர்த்து வைச்சிடலாம் என்று சொல்லுறார்.
Listen News!