• Mar 09 2025

"அவர் Wife முன்னாடியே நீங்கதான் என் Childhood Crush னு சொல்லிட்டாரு.." நடிகை லைலா பேச்சு..

Mathumitha / 13 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90 களில் அனைவரதும் கனவுக்கன்னியாக இருந்தவர் தான் நடிகை லைலா அஜித் ,சூர்யா ,ஷாம் ,விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்தியிருப்பார். வயதாகியும் தற்போது வரை அதே உற்சாகத்துடன் இருந்து வரும் நடிகை தற்போது பல நேர்காணல்களில் கலந்து வருகின்றார். இவரது வைஃப் நேர்காணல் செய்பவர்களையும் அதே energy உடன் வைத்திருக்க செய்கின்றது.


தனது சொந்த வாழ்க்கையில் இடம்பெற்ற விடயங்கள் பிரபல ஹீரோக்களுடன் நடித்த அனுபவங்கள் என பல நினைவுகளை பேசி வருகின்றார். 1996 களில் தனது சினிமா வாழ்க்கையினை ஆரம்பித்த இவர் திருமணத்தின் பின்னர் நடிப்பதை நிறுத்தி மீண்டும் 2019 களில் கம் பேக் கொடுத்து இன்றுவரை துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.


இந்த நிலையில் தற்போது அவரது ரசிகர் ஒருவர் விமான நிலையத்தில் நடந்து கொண்ட விடயம் குறித்து பேசியுள்ளார். குறித்த ரசிகர் "அவர் Wife முன்னாடியே நீங்கதான் என் Childhood Crush னு சொல்லிட்டாரு" என சிரித்தபடி கூறியுள்ளார். மேலும் நீங்க என்னோட crush இவங்க என்னோட Wife என சொன்னதும் எனக்கு வெக்கம் வந்துவிட்டது என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement