• Dec 24 2024

படக்குழு ஒன்றுடன் கூட்டு சேர்ந்த STR ! புதிய படத்தில் நடிக்கிறாரா?புதிய கிளிக்ஸ்கள் இதோ..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

சமீபத்தில் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் கரிஷ் கல்யாண் ,அட்டக்கத்தி தினேஷ்,சுவாசிக்கா நடிப்பில் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் நல் வரவேற்பை பெற்றிருந்த திரைப்படம் தான் லப்பர் பந்து தமிழில் வெளியாகியிருந்த குறித்த திரைப்படமானது 6.50 கோடி வசூலினை பெற்றுக்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் குறித்த திரைப்படக்குழுவினர் நடிகர் சிலம்பரசனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் கரிஷ் கல்யாண் மற்றும் தமிழரசனினால் பகிரப்பட்டுள்ளது மற்றும் STR அவர்கள் இயக்கநர் அஸ்வத் இயக்கத்தில்  இணைந்து படம் ஒன்றில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.புகைப்படங்கள் இதோ..

Advertisement

Advertisement