• Oct 26 2024

குழந்தையுடன் வீட்டிற்குள் ஆட்டம் போட்ட ஷாலின் சோயா !வைரலாகியுள்ள வீடியோ..

Mathumitha / 14 hours ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் குழந்தை நட்ஷத்திரமாக அறிமுகமாகி தமிழில் ராஜமந்திரி,கண்ணகி போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.


இவர் விஜய் டீவியில் ஒளிபரப்பாகிய பிரமாண்டமான நிகழ்ச்சியாகிய குக் வித் கோமாளி சீசன் 5 இல் கலந்து கொண்டு மலையாளம் கொஞ்சும் அழகிய தமிழில் சமைக்கிறாரோ இல்லையோ அவரது காமெடியான கதையினால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.


தற்போது இவர் பிக்போசில் கலந்து கொள்வார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட போதும் அவர் கலந்து கொள்ளமை ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை உண்டாக்கியது இருப்பினும் வைல்ட் கார்ட் என்ரியில் உள்ளே செல்வார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.மேலும் சமூக வலைத்தளத்தில் ரொம்ப ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது குழந்தை ஒன்றுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.

Advertisement