• Dec 27 2024

கமலை விட்டுவிட்டு அமிதாபட்சனுக்கு வழங்கப்பட்ட கௌரவம்! கடுப்பில் அமிதாப் செய்த செயல்!

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

1970களில் முதன்முதலாக பாலிவுட் திரை உலகில் 'கோபக்கார இளைஞன்' எனப் பெயர் பெற்றுப் பிரபலம் அடைந்தார். மேலும் இந்தியத் திரைப்பட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களுள் ஒருவராக கருதப்பட்டார். இவ்வாறான இவர் சமீபத்தில் கல்கி ரிலீஸ் நிகழ்ச்சியில் செய்த செயல் வைரலாகின்றது.


கல்கி 2898  என்பது நாக் அஷ்வின் எழுதி இயக்கியவரவிருக்கும் இந்திய காவிய டிஸ்டோபியன் அறிவியல் புனைகதைத் திரைப்படமாகும்  இப்படத்தில் அமிதாப் பச்சன் , கமல்ஹாசன் , தீபிகா படுகோன் , திஷா பதானி , பிரம்மானந்தம் , பிரபாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


இந்த நிலையிலேயே குறித்த படத்தின் ரிலீஸ் ஈவென்டில் நடிகர் அமிதாப்பட்ஸனுக்கு இதன் முதலாவது டிக்கெட் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கமல் ஹாசனும் கலந்து கொண்டிருந்த நிலையிலில்  குறித்த டிக்கெட்டை நான் எனது நன்பனுக்கு பரிசளிக்கிறேன் என்று கமல் ஹாசனுக்கு அந்த முதலாவது டிக்கெட்டை அமிதாப் வழங்கி கௌரவித்தார்.  

Advertisement

Advertisement