• Dec 26 2024

ஜூன் 21 வெளியாகும் ஹ்ரிதிக் ரோஷன் திரைப்படம்! 20 வருட முடிவுக்கான கொண்டாட்டம்!

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

1980 களில் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றியதற்குப் பிறகு, கஹோ நா... பியார் ஹே என்னும் திரைப்படத்தில் ஹிரித்திக் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து வரும் இவறது அடுத்த பட அப்டேட் கிடைத்துள்ளது.


லக்ஷ்யா என்பது 2004 ஆம் ஆண்டு வெளியான இந்திய இந்தி மொழியின் போர் நாடகத் திரைப்படமாகும்.  இப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் , அமிதாப் பச்சன் மற்றும் ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.. 


இவ்வாறு இருக்கும் குறித்த படம் வெளியாகி 20 வருடங்கள் நிறைவாகியுள்ளதால் குறித்த திரைப்படத்தை ரீரிலீஸ் செய்ய உள்ளனர். இதன் 20 வருட கொண்டாட்டம் என கூறி இதற்காண ப்ரோமோஷன் வீடியோவை  ஹ்ரிதிக் ரோஷன் தனது x தல பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



Advertisement

Advertisement