• Apr 24 2026

அப்ப அடுத்த விஜய் இவர் தானா! நடிகர் கவினுக்கும் இன்றுதான் பிறந்தநாளா ?

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சினிமாவை விட்டு விளக போவதாக கூறியதில் இருந்து அவரது இடத்துக்கு யார் வர போகிறார்கள் என்பதை பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றது. அவ்வாறே இன்றய தினம் விஜயின் பிறந்தநாள் என்பதுடன் நடிகர் கவினுக்கும் இன்றய தினமே பிறந்தநாள் ஆகும்.


தொலைக்காட்சி தொடர்களில் தனது பயணத்தை ஆரம்பித்து சினிமா துறைக்குள் வந்த கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஊடாகவே பெரிய அளவில் பேசப்பட்டார். இவ்வாறு இருக்கும் இவர் சமீபத்தில் நடித்த ஸ்டார் படமும் நல்ல மார்க்கெட்டை கொடுத்தது.


இந்த நிலையிலேயே இன்றைய தினம் இவர் தனது 34 வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். இன்றைய தினமே தளபதி விஜயின் பிறந்த தினமும் கொண்டாட படுகிறது என்பதால் அடுத்த தளபதி கவின் என கூறி பலர் விமர்சித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement