• Mar 09 2025

திடீரென ஆரம்பிக்க உள்ள ஜெயிலர் 2 பட ஷுட்டிங்...!

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

வேட்டையன் படத்தின் வெற்றியின் பின் சூப்பர் ஸ்டார் ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகின்றார் .குறித்த படத்தின் சூட்டிங் வேலைகளை முடித்து இவர் நெல்சன் இயக்கி அனிருத் இசையமைத்து சூப்பர் ஹிட் கொடுத்த ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார்.


சமீபத்தில் இதற்கான டைட்டில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இருப்பினும் ரஜினி ஒரு மாதம் இடைவேளையின் பின் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் தற்போது மார்ச் 10 ஆம் திகதி ரஜினி வழமையாக ஒய்வு எடுக்கும் இடத்தில் முதல் கட்டமாக படப்பிடிப்பினை ஆரம்பிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement