விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய விடுதலை 2 திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.அது மட்டுமல்லாமல் தற்போது இவர் பிக்பாஸ் சீசன் 8 இணை மிகவும் அழகாக தொகுத்து வழங்கி வருகின்றார்.
இவரது எப்பிசோட்டினை பார்ப்பதற்காகவே ஒரு தனியான ரசிகர் கூட்டம் இருக்கென்றே சொல்லலாம் அந்தவகையில் இவற்றிற்கு தற்போது தொடர்ந்து பல சினிமா வாய்ப்புகளும் வந்தவண்ணம் உள்ளது.இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி அட்லி தயாரிப்பில் ஒரு படத்தினை நடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்படத்தினை ஜனவரி மாதம் 16 ஆம் திகதி வரவுள்ள சேதுபதியின் பிறந்தநாளினையொட்டி 18 ஆம் தேதி எடுக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் இப் படத்தினை பாலாஜி கரணிகரன் இயக்கவுள்ளார்.
Listen News!