• Dec 28 2024

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் வெளியாகிறது சர்ஃபிரா படத்தின் முதல் பாடல் !

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிப்பில் உருவாகி வரும் சர்ஃபிரா திரைப்படமானது  கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் வெளியாகி அனைவராலும் பாரட்டபட்ட திரைப்படமான  சூரரை போற்று திரைப்படதின் ரீமேக் ஆகும்.

Sarfira: Akshay Kumar's Comeback Gets Hailed By The Netizens, After Makers  Release The Much-Awaited Trailer

அக்ஷய் குமார் முன்னணி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க பரேஷ் ராவல், ராதிகா மதன், சீமா பிஸ்வாஸ் என முன்னணி நடிகர்களும் இணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகின்றனர்.இந்நிலையில் படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் இணைந்தது ரசிகர்கள் எதிர்பார ஒரு போனஸ் என்றே சொல்லலாம்.

Suriya’s cameo in Sarfira trailer – Netizens welcome back the Kanguva  actor, shower love on his 'Maara' look

வரும் ஜூலை 12 ஆம் திகதி வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்திற்கான  இசையை ஜி.வி.பிரகாஷ் குமார்  வழங்குகிறார்.பாடல்களுக்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில் இன்று படத்தின் முதல் பாடலான மாருதி பாடல் இன்று மதியம் 12 மணியளவில் வெளியாவதாக உத்தியோகபூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன.



Advertisement

Advertisement