தமிழ் சினிமாவில் நம்மை சிரிக்க வைத்த காமெடி நடிகர்களை, நடிகர்களாக மட்டுமே பலர் நினைத்திருப்போம். ஆனால், அவர்கள் சிலர் திரையில் மட்டும் அல்ல, திரைக்குப்புறமும் தங்களது திறமையை இயக்குநர்களாகவும் காட்டியுள்ளனர். அந்த வகையில் இயக்கத்தில் பாராட்டை பெற்ற நால்வர் இங்கு
2002-ல் வெளியாகிய ‘ரெட்’ திரைப்படம் தல அஜித் ரசிகர்களிடம் ஹிட் ஆனது. இப்படத்தை இயக்கியவர் நடிகர் சிங்கம் புலி. மொட்டை லுக், குங்குமம் ரசிகர்களை கவர்ந்தது. இப்போது காமெடியனாக வெற்றி பெற்றாலும், இயக்குனராக ஒரு ஹிட்டை கொடுத்தவர் என்பது பலருக்குத் தெரியாது. 90களில் பல திரைப்படங்களில் காமெடி நடிகராக அறிமுகமான இவர், விஜயகாந்த் நடித்த ஒரு ஹிட் படத்தை இயக்கியுள்ளார். இசை மேஸ்ட்ரோ இளையராஜா இசையமைத்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மறைந்த மனோபாலா, சினிமா ரசிகர்களால் எப்போதும் நினைவில் வைக்கப்படும் இயக்குநர். ரஜினி மற்றும் ராதிகா இணைந்து நடித்த ‘ஊர் காவலன்’ திரைப்படத்தை இயக்கிய இவர், இயக்குனராகவும் தனித்துவம் காட்டியவர்.விஜய் நடித்த ‘யூத்’ படத்தை இயக்கியவர் வின்சென்ட் செல்வா. பின்னாளில் பல படங்களில் காமெடியனாக நடித்தவர், இயக்கத்திலும் முன்னோடியானவர்.
Listen News!