• Jun 25 2025

ரஜனி காந்த் கூட நடித்த சோனு சூட்...! வைரலாகும் இன்ஸ்டா போட்டோஸ்...!

Roshika / 5 hours ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின்  முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சோனு சூட். இவர் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார். இந்த நிலையில் இவர் பல திரைப்படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களில் நடித்து உள்ளது. இவர் தமிழ்,தெலுங்கு  ஹிந்தி எனப்  பல மொழிகளில் நடித்து வரும் நிலையில்  தென்னிந்திய திரைப்படங்களில் படங்களில் நடிக்கும் போது எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பதிவு வைரலாகி வருகின்றது. 


மேலும் பல திரைப்படங்களில் ரசிகர்கள் மத்தியில் நிலைத்து விட்டார். இவர் தனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்தை நல்ல முறையில் நடித்து கொடுத்து விடுவார். மேலும் இவர் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமாகிய தற்போது பல மொழிகளில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் ரஜனிகாந்த் கூடவும் திரைப்படம் நடித்துள்ளார். 


மேலும் இவர் பல நடிகர்களுக்கு வில்லனாகவும் நடித்து உள்ளார். அதாவது சிம்பு ,மகேஷ் பாபு, பிரபுதேவா , விஷால் எனப்பல நடிகர்களுக்கு வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் .  இவர் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் நடிக்கும் போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் பதிவிட்டுள்ளார். அப்பதிவு வைரலாகி வருகின்றது .







Advertisement

Advertisement