• May 08 2025

மீண்டும் இணைந்த பொம்மை நாயகி இயக்குநர் மற்றும் ஜோகிபாபு

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

சினிமா துறையில் தன் நகைச்சுவை மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் யோகிபாபு .இவர் ஹீரோவாகவும் நடித்து வருகின்றார் .இயக்குநர் ஷான் இயக்கத்தில் நடிக்கவுள்ளதகா தகவல் சமூக வைத்தளபக்கத்தில் பரவி வருகின்றது . 


 பொம்மை நாயகி படத்தில் இணைந்த இவர்கள் மீண்டும் இணையவுள்ளதகா தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்தப் படத்தில் யோகி பாபு நாயகனாகவும், சுபத்ரா நாயகியாகவும், குழந்தை கதாபாத்திரத்தில் ஸ்ரீமதியும் நடித்துள்ளனர். இதில் சிறுவர்களுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகள் பற்றி எடுத்துக்காட்டப்பட்டிருந்தது. 


 அதே போன்று இப்படத்திலும்  கிரிக்கெட்டை மையப்படுத்தி, உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்கவுள்ளத்தகா தகவல்கள் வெளியாகி உள்ளன.இச் செய்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு அவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் .

Advertisement

Advertisement