• May 05 2025

ரோகிணி பக்கம் தலை சாய்த்த மனோஜ்..! கலக்கத்தில் பித்துப் பிடித்து நிற்கும் விஜயா..!

subiththira / 7 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, முத்து விஜயா கிட்ட இந்த கயிறை எதுக்காக வாங்கினீங்க என்று கேக்கிறார். அதுக்கு விஜயா தான் மனோஜுக்கு வாங்கினான் என்று சொல்லுறார். அதைக் கேட்ட முத்து உங்கட செல்லப் பிள்ளை நல்லா இருக்கோணும் என்று வாங்கினீங்களா அப்ப அப்பாக்கும் கொடுங்க அவரும் நல்லா இருக்கட்டும் என்று சொல்லுறார்.

இதனை அடுத்து அண்ணாமலை விஜயாவப் பாத்து ஏன் இவளா பதற்றப்படுற என்று கேக்கிறார். அதுக்கு விஜயா அந்தக் கயிறு உங்க கையில இருக்க கூடாது அது மனோஜுக்கு குழந்தை பிறக்கோணும் என்றதுக்காக வாங்கினான் என்று சொல்லுறார். அதனை அடுத்து விஜயா மனோஜை தனியா கூட்டிக் கொண்டு போய் கயிறை கட்டச் சொல்லிச் சொல்லுறார்.


அதைத் தொடர்ந்து ரோகிணியும் மனோஜுக்கு ஒரு கயிறை கொண்டு வந்து கட்டுறார். பின் முத்து அம்மா சொன்னதில ஏதோ தப்பா இருக்கு என்று சொல்லுறார். அதைக் கேட்ட மீனா நீங்க சொல்லுறதும் சரி தான் என்கிறார். இதனை அடுத்து முத்து தன்ர பிரெண்ட் முருகன் வாங்கின புது வீட்டைப் பாக்கப் போகிறார். அதே இடத்திற்கு மீனாவும் வித்தியா கூட போய் நிக்கிறார்.

பின் மீனா வித்தியாவப் பாத்து முருகனையோ லவ் பண்ணுறீங்க என்று கேக்கிறார். இதனை அடுத்து முத்து வித்தியாவ லவ் பண்ண வேணாம் என்று சொல்லுறார். பின் கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் கதைச்சு ஒரு மாதிரி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்கள். அதனை அடுத்து மனோஜ் விஜயாவ ரூமுக்குள்ள இருந்து வெளியில போகச் சொல்லுறார். அதைக் கேட்ட விஜயா அழுது கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement