சென்னை முகத்தூரில் வசிக்கும் பிக்போஸ் பிரபலம் மற்றும் நடிகர் தர்ஷன் கார் பார்கிங் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளனர். நீதிபதி கயல்விழியின் அதிச்சூடி, அவரது மனைவி லாவண்யா மற்றும் மாமியார் மகேஸ்வரி ஆகியோரிடம் ஆபாச வார்த்தைகளை பேசியதாகவும் வன்கொடுமைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சிறிய பார்கிங் பிரச்சனை வழக்கு பதிவு செய்யும் அளவிற்கு அண்மையில் மாறி தர்ஷன் 7 நாட்கள் சிறையில் இருக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் தற்போது 7 நாட்கள் நிறைவடைந்து தர்ஷன் வெளியில் வந்துள்ளார். மேலும் அவர் வெளியில் வந்ததும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனக்காக கஷ்டப்பட்டு துணையாக இருந்த அனைவருக்கும் அவர் சார்பாக வாதாடிய ஊடகங்களிற்கும் நன்றி தெரிவித்து ஸ்டோரி வெளியிட்டுள்ளார்.
மேலும் இவர் வெளியில் வந்ததற்கு லொஸ்லியா மற்றும் கவின் ஒரு காரணமாக இருக்கலாம் என எதிர்பார்க்க படுகின்றது. மற்றும் வீடியோ பதிவு ஒன்றும் அவர் குறித்து வெளியாகியுள்ளது. குறித்த பதிவில் 7 நாட்களும் ஜெயிலில் மிகவும் கஷ்டப்பட்டேன் என கண்கலங்கி பேசியுள்ளார்.
Listen News!