• Aug 02 2025

இலங்கைக்கு சென்றுள்ள பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன்..!

luxshi / 2 hours ago

Advertisement

Listen News!

இலங்கையின் முதன்மையான பொழுதுபோக்கு மையமாகத் திகழவிருக்கும் ‘City of Dreams Sri Lanka’இன் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரத்யேக விருந்தினராக கலந்து கொள்வதற்காக பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோசன் இலங்கைக்கு சென்றுள்ளார்.


குறித்த நிகழ்வுக்கு நடிகர் ஷாருக்கான் கலந்து கொள்ளவிருந்த நிலையில் அவரது பயணம் திடீரென இடைநிறுத்தப்பட்டது.

இதனையடுத்து அவருக்கு பதிலாக ஹிருத்திக் ரோஷன் குறித்த நிகழ்வில் பங்கேற்கிறார்


இலங்கைக்கு சென்றுள்ள ஹிருத்திக் ரோஷனுக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

இதேவேளை ஹிருத்திக் ரோஷன் இலங்கை விஜயமானது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement