• May 10 2025

ஆர்த்தி ரவிக்கு ஆதரவாக நிற்கும் பிரபலங்கள் ....! யார் யார் தெரியுமா ?

Roshika / 6 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஜெயம் ரவி இவர் தற்போது தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்டார். நேற்றய தினம் நடைபெற்ற தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் மகள் திருமணத்தில் ரவியுடன் பாடகி கெனிஷா பிரான்சிஸ்  கலந்து கொண்டிருந்தனர். ஜோடியாக வந்திருந்த இவர்கள் பெரும் சர்ச்சையை ஏற்பட்டிருந்தது. அதற்கு அதிரடியாக பதில் அளித்திருந்தார் ஆர்த்திரவி. அவருடைய பதிவிற்கு பல பிரபலங்கள் தங்கள் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர் .



அதாவது ரவி மோகன் தனது மனைவியை பிரியப்போவதாக அறிக்கை ஒன்றினைவெளியிட்டிருந்தார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்த ஆர்த்தி ரவி இவர்களது குடும்ப நலன் நீதி மன்றத்தில் வழக்கு  நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் நேற்றய தினம் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் மகள் திருமணத்தில் பாடகி கெனிஷா பிரான்சிஸ் கலந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது இதற்கு முன் இருவரும் காதலிப்பதாக கூறி பெரும் சர்ச்சை எழுந்திருந்தது. இதற்கு பதில் அளித்த அவர்கள் தாங்கள் இருவரும் நண்பர்கள் என்று கூறியிருந்தனர்.


அந்த வகையில் திடீரென அறிக்கை ஒன்றினை வெளியிட்டுருந்தார்.அந்த அறிக்கைக்கு பல பிரபலங்கள் தங்கள் ஆதரவுகள் தெரிவித்து வருகின்றனர்.அதில்  நடிகை குஷ்பூ ,திரிஷா ,கீர்த்தி சுரேஷ் ,ராதிகா எனப்பல பிரபலங்கள் தங்கள் ஆதரவுக்களை தெரிவித்து வருகின்றனர். இத் தகவல் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருவதுடன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்ககளை பதிவிட்டு வருகின்றனர் .

Advertisement

Advertisement