• Apr 26 2025

டிராகன் பட நடிகை கயாடு லோகரின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..

Mathumitha / 1 week ago

Advertisement

Listen News!

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக ‘டிராகன்’ படத்தில் நடித்து பெரும் பிரபலமான நடிகை கயாடு லோகர் . அந்த படத்தில் அவரது அசத்தலான நடிப்பு மற்றும் கவர்ச்சியான தோற்றம் ரசிகர்களை பிடித்தது இதனால் அவருக்கு ரசிகர்களின் மிகப்பெரிய கூட்டம் உருவானது.


டிராகன் பட வெற்றியினை தொடர்ந்து இவர் அதர்வா நடிப்பில் இதயம் முரளி ,சிம்புவின் 50 ஆவது படம் போன்றவற்றில் நடித்து வருகின்றார். சென்சேஷனல் நடிகையாக வலம் வரும் இவர் இணையத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.


இப்போது கயாடு லோகர் தனது புதிய லேட்டஸ்ட் போட்டோஷூட்டைப் பகிர்ந்து, மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பரவி வருகின்றன. அவரது அழகான தோற்றம் மற்றும் அழகிய உடைகள் சமூக ஊடகங்களில் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளன. இதோ கயாடு லோகரின் அழகிய புதிய புகைப்படங்கள்..

Advertisement

Advertisement