• Apr 26 2025

அழகில் மயக்கும் மதகஜராஜா பட நடிகை..! போட்டோஷூட் கிளிக்ஸ் இதோ...

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் வெளியாகிய Game Changer மற்றும் மதகஜராஜா போன்ற வெற்றிப் படங்களில் நடித்த அஞ்சலி, தற்போது ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளார். பல படங்களில் தொடர்ந்து கமிட்டாகி வரும் அவர் சமீபத்தில் எமகாதகி என்ற படத்தில் நடித்துள்ளார்.


சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் அஞ்சலி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய ரோஜாப்பூ நிற சேலையுடன் செய்யப்படும் போட்டோசூட்டின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதன் அழகிய தோற்றத்தால் ரசிகர்கள் மயங்கியுள்ளனர்.


அஞ்சலியின் இந்த புதிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவதுடன், அவரது அடுத்த படங்கள் பற்றிய எதிர்பார்ப்புகளையும் அதிகரித்துள்ளன.புகைப்படங்கள் இதோ...

Advertisement

Advertisement