• May 11 2025

மகனுடன் கொஞ்சி விளையாடும் அமலாபால்..! அழகிய கிளிக்ஸ் இதோ..

Mathumitha / 4 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையான அமலா பால் தனது நடிப்பால் பலரின் மனதில் இடம் பிடித்தார். கடந்த 2023ம் ஆண்டு இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஜகத் தேசாய் உடன் திருமணம் செய்து கொண்ட அமலா தற்போது குடும்பத்துடன் சந்தோஷமான வாழ்க்கையை நடத்தி வருகிறார். 


இந்த நிலையில் தற்போது நடிகை அமலா பால் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களின் தொகுப்பை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவை தற்போது ரசிகர்களிடையே வைரலாகி பரவி வருகின்றன.அமலா மற்றும் அவரது மகனின் புகைப்படங்கள் அமலாவின் குடும்பம் மற்றும் தாய் மகன் உறவின் அழகான தருணங்களை பிரதிபலிக்கின்றன. அந்த புகைப்படங்களில் அமலாபாலின் அன்பான தாய்மை மற்றும் மகனுடன் செலவிடும் நேரம் பாராட்டப்படுகின்றது. 


Advertisement

Advertisement