• Apr 27 2025

இதோ ரசிகர்கள் எதிர்பார்த்த "கிங்ஸ்டன்" படத்தின் பாடல் வெளியீடு!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

இசையமைப்பாளராக மக்களின் மனதை கவர்ந்து தற்போது நடிகனாக இடம் பிடித்தவரே ஜி.வி.பிரகாஷ்.இவர் அதிகளவில் திரிலான படங்களையும் ரொமான்டிக் ஆன படங்களையும் நடித்துள்ளார்.குறைந்தளவிலான படங்களை நடித்தபோதும் அதிகளவிலான ரசிகர்களை தன்னகத்தே கொண்டுள்ளார்.


குறிப்பாக டார்லிங்,ஐங்கரன் மற்றும் பேச்சிலர் போன்ற படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியை அளித்துக் கொடுத்தது.இதேவேளை அவர் தற்போது" கிங்ஸ்டன்" என்ற படத்திலும் நடித்துள்ளார்.அந்தப் படத்தின் ரீஸரை சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த படம் அதிகளவிலான வெற்றியை அளித்து தரும் என படக்குழுவினர் எதிர்பார்த்து வருவதாகவும் கூறினார்.இதே வேளை தற்போது படத்தின் முதலாவது பாடலை சமூக வளைதளத்தில் விரைவாக வெளியிடப்போவதாக கூறியுள்ளனர்.

Advertisement

Advertisement