லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தினை சண் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது. மேலும் இந்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் படம் குறித்த அப்டேட் ஒன்றினை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் ரிலீஸ் தேதி குறித்த டீசர் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு விருந்தாக மாறியுள்ளதுடன் இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மேலும் வெளியாகி ஒரு சில மணித்தியாலங்களில் அதிகபட்ச பார்வையாளர்களை பெற்றுள்ளது. வீடியோ பதிவு இதோ..
Arangam Adhirattume, Whistle Parakkattume!🔥💥 #CoolieIn100Days ⏳#Coolie worldwide from August 14th 😎@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @anbariv @girishganges @philoedit @ArtSathees… pic.twitter.com/M8tqGkNIrJ
Listen News!