தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்சியின் 6வது சீசனில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபல்யம் ஆன இலங்கை பெண் ஜனனி.
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தார்.
லியோ படத்தில் சின்ன ரோல் தான் என்றாலும் அவருக்கு நல்ல பாராட்டுகளும் கிடைத்தது.
இதனையடுத்து ஜனனி கோலிவுட் திரையுலகில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில் அவர் டீஜே அருணாச்சலம் ஜோடியாக 'உசுரே' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது அவர் தனது புதிய போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
குறிப்பாக ஒரு வெள்ளை கலர் dress-ல் க்யூட்டான சிரிப்புடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
இன்ஸ்டா பக்கத்தில் இந்த போட்டோக்களைப் பார்த்த நெட்டிசன்கள்,லைக்ஸ் கமெண்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!