• May 20 2025

வேணாம் எனக்கு பிடிக்கல..ex wife தான் சொல்லுவேன்...! ஏ ஆர் ரஹ்மான் பேட்டி

Mathumitha / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இவர் சமீப காலங்களாக இசை மாத்திரமின்றி படங்களை இயக்குவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். தற்போது கமல் ,திரிஷா ,சிம்பு ஆகியோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் "thugh life " படத்திற்கு இசையமைத்து வருகின்றார். சமீபத்தைய நேர்காணல் ஒன்றில் தனது மனைவி குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.


அதாவது தொகுப்பாளினி dd உடனான நேர்காணலில் அவர் சில அவரது பாடல்களின் வரிகள் இருக்கும் காகிதம் ஒன்றை தெரிவு செய்து உங்கள் சொந்த வாழ்க்கையை குறித்து பேச சொல்லி இருக்கின்றார். இதற்கு அவர் "மன்னிப்பாயா " எனும் அட்டையை தெரிவு செய்கின்றார்.


யாருக்கு மன்னிப்பு சொல்லுவீங்க என கேட்க எனது family ex wife தான் மன்னிப்பு சொல்லுவேன் என உருக்கமாக பேசியுள்ளார். மேலும் dd அவரை பார்த்து பெரியபாய் என சொன்னார். அதற்கு அவர் " பெரியபாயா வேணாம் எனக்கு பிடிக்கல பெரியபாய், சின்னபாய் எண்டுகிட்டு இருக்கீங்க மூஞ்சையப்பார்" என கலாய்த்து பேசியுள்ளார்.

Advertisement

Advertisement