• Jul 18 2025

செம ஹாட் போஸ் கொடுத்த கயாடு லோஹர்.. வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்டில்கள்..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ,அனுபமா நடிப்பில் வெளியாகிய "டிராகன் " திரைப்படம்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது. இந்த படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து அசத்திய நடிகை கயாடு லோஹர் தற்போது தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றார்.


இவர் தொடர்ந்து அதர்வா நடிக்கும் "இதயம் முரளி ","str 45"  போன்ற படங்களில் தீவிரமாக நடித்து வருகின்றார். சோஷியல் மீடியாக்களில் மிகவும் ஆர்வமாக இருக்கும் இவர் தற்போது அழகிய ஊதா நிற ஆடையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.


இந்த நிலையில் இவர் பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தை வைரலாகியுள்ளன மேலும் அவர் ட்ரெண்டி உடையில் கிளாமர் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வரும் புகைப்படங்கள் இதோ.


Advertisement

Advertisement