தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை ராஷ்மிகா மந்தனா, தனது திறமையான நடிப்பால் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார். தற்போது அவருடைய லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடம் அதிகளவான வரவேற்பைப் பெற்றுள்ளது.
ராஷ்மிகா தனது சினிமா பயணத்தை கன்னட திரைப்படத்துடன் தொடங்கி, தெலுங்கு, தமிழ் என தென்னிந்திய மொழிகளிலெல்லாம் நடித்துள்ளார். குறிப்பாக, 'சுல்தான்', 'சீதா ராமம்', 'புஷ்பா' உள்ளிட்ட படங்கள், அவரை மிகப்பெரிய ஸ்டாராக மாற்றியுள்ளது.
அத்தகைய நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களில் ராஷ்மிகா மிகவும் கியூட்டாகவும் ஸ்டைலிஷாகவும் காணப்படுகின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் " ராஷ்மி லுக் செம்ம கியூட்..!" என்று கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர். இந்த போட்டோஸ் தற்பொழுது தீவிரமாக வைரலாகி வருகின்றது.
Listen News!