• Jul 18 2025

கவரிங் நகை விஷயத்தை உடைத்த சுதா... அதிர்ச்சியின் உச்சத்தில் விஜயா!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில், நாளைய தினம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.

அதில் பாட்டியின் என்பதாவது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ருதியின் அம்மா சுதா, முத்து எங்கே என  விசாரிக்கின்றார். அதற்கு அவர் கொஞ்சம் வேலையாக இருப்பதாக சொல்ல, இன்னைக்கும் வேலையா என சுதா கேட்கிறார்.


ஆனாலும், உன்ட புருஷன் என்னதான் ஓடி ஓடி உழைச்சாலும் கவரிங் நகை தானே போட்டு இருக்கா என்று மீனாவுக்கு சொல்ல, அங்கு நின்ற விஜயாவும் மனோஜும் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள்.

அந்த நேரத்தில் மீனா விஜயாவை பார்க்க விஜயா அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றார். இந்த விடயம் தற்போது உடைந்த நிலையில் இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement