• Apr 26 2025

"ஜெயிலர் 2" படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் சூப்பர் ஸ்டார்..!

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

வேட்டையன் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "கூலி " படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் நிலையில் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தினை தொடர்ந்து இவர் நெல்சன் இயக்கத்தில் வசூலில் வெற்றி பெற்ற ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகின்றார்.


இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் மிகவும் பரபரப்பாக இடம்பெற்று வருகின்றது. மேலும் இந்த படத்தின் இசையமைப்பு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. படப்பிடிப்பு தளத்தில் ரஜினிக்கு மூன்று டூப் நடிகர்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.


இதன் காரணமாக படத்தில் இவர் மூன்று கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த படத்தில் தற்போது சிவராஜ் தனது சிகிச்சையின் பின் நடிக்க ஒத்து கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement