• Sep 03 2025

சமந்தாவுக்கு என்ன ஆச்சு..? இப்டி வந்திட்டாங்களே..! வைரலான போட்டோவால் ஷாக்கில் ரசிகர்கள்.!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் சமந்தா ருத் பிரபு, தனது அசாத்திய நடிப்புத்திறமை, அழகு, மற்றும் தனித்துவமான ஃபேஷன் சென்ஸால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். 


எந்த வகையான கதாபாத்திரமாக இருந்தாலும் அதை தன்னிச்சையாக செய்யும் திறமையால், இப்போது நடிகையாக மட்டுமல்லாது, ஆரோக்கிய வாழ்கை முறையை பரப்பும் இன்ஸ்பிரேஷனலானவும் திகழ்கிறார்.


சமீபத்தில், சமந்தா புதிய போட்டோஷூட்டில் மெலிந்து, அழகாகவும், ஸ்டைலிஷாகவும் போஸ் கொடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


படத்தில், சமந்தா ஸ்லிம்மாக காணப்படுகின்றார். இது போன்ற புகைப்படங்கள் அவர் முன்னதாகவுமே பகிர்ந்திருந்தாலும், இந்த புகைப்படம் மட்டும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. இதற்கு காரணம், சமந்தாவின் slim transformation தான்.

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும், “Wow! என்ன ஒரு ஸ்லிம் லுக்”  என்று கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement