• Dec 26 2024

ஜோவிகாவுக்கு செருப்பால் அடித்த மாதிரி அட்வைஸ்ட் பண்ணிய அர்ச்சனா மற்றும் விசித்ரா- Bigg Boss Promo 3

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி தற்பொழுது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அதாவது அவளை ஏத்திவிடுவதற்கு நிறைய பேர் இருக்கிறாங்க என்று ஜோவிகாவைப் பார்த்து கூறியதற்கான காரணத்தை சொல்கின்றார். இவ்வளவு சின்ன வயசில ரொம்ப கவனமாக ஆடுறது ரொம்ப நல்லது.உங்க கூட இருக்கிறவங்க நல்லவங்க இல்லை என்கின்றார்.


தொடர்ந்து விசித்ராவும் மாயா,பூர்ணிமா சொல்வதைக் கேட்டு நீ ஆடின என்றால் உன்னுடைய கேம் தப்பாத்தான் போகும் என்று ஜோவிதாவைப் பார்த்து சொல்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement